Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விசுவாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு நாயகி யார்?

In சினிமா
Published: 10:44 GMT, Dec 2, 2017 |
0 Comments
1048
icon_com
This post was written by : Surenth
Visuvasam

விசுவாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் புதுமுக நடிகை ஒருவரை நாயகியாக இணைத்துக் கொள்ளுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீரம், வேதாளம், விவேகம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ள சிவா தற்போது, விசுவாசம் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில், தமன்னா, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன், அனுஷ்கா போன்றோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டாலும் தமன்னா அல்லது அனுஷ்கா நடிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், விசுவாசம் திரைப்படத்தில் புது முக நாயகியோடு ஜோடி சேருங்கள் தல என ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg