Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலையில் இலங்கை மாணவி

In கனடா
Updated: 11:21 GMT, Dec 2, 2017 | Published: 11:19 GMT, Dec 2, 2017 |
0 Comments
1052
icon_com
This post was written by : Elakkiya
625.0.560.350.160.300.053.800.668.160.90

கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குடியுரிமையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் அவரது குடும்பத்தினரும் இவ்வாறு நாடு இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் நாடுகடத்தப்படுவர் என கனேடிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இவ்வாறிருக்க கல்வியில் சிறந்து விளங்கும் இந்த மாணவி   நாடுகடத்தப்படுவதை  தடுத்து நிறுத்துமாறு கனேடிய அரசியல் தலைவர்களும் அந்நாட்டு மக்களுக்கும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.

எனினும் இது தொடர்பாக கனேடிய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg