Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கும் பணி தீவிரம்!

In இந்தியா
Published: 11:28 GMT, Dec 2, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Vithushagan
1483680535_517766_hirunews_fishermenasas

சீரற்ற காலநிலையால்  கடலில் தத்தளிக்கும்  மீனவர்களை மீட்க கடற்படையின் 4 கப்பல்களும், ஒரு விமானமும் ஈடுபட்டிருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்வதற்கு முன்னர் இன்று (சனிக்கிழமை)  சென்னை விமான நிலையத்தில் வைத்து   ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்போது, 15 நாள்களுக்கு முன், 33 படகுகளில் தங்குகடல் மீன்பிடிப்புக்குச் சென்ற 85 மீனவர்கள் ஓஹி புயலில் சிக்கியிருப்பதாகவும், திசைமாறி லட்சத்தீவுப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg