Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய்-கோஹ்லி இணைத்துடுப்பாட்டம்: முதல்நாள் ஆட்டத்தில் 371 ஓட்டங்களுடன் இந்திய அணி

In கிாிக்கட்
Updated: 11:32 GMT, Dec 2, 2017 | Published: 11:30 GMT, Dec 2, 2017 |
0 Comments
1680
This post was written by : Elakkiya
qck_31084_1512211023

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இந்திய அணி ஆட்டநேர நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 371 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் நிலைத்து நின்று விளையாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முரளி விஜய் 155 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க  அணித்தலைவர் விராட் கோஹ்லி 156 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

இன்றைய முதல்நாள் ஆட்டத்தில் இவர்களின் இணைத்துடுப்பாட்டமே இந்திய அணிக்கு வலுச்சேர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg