Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓக்வில்லி விபத்து: காயமடைந்தவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

In கனடா
Updated: 11:38 GMT, Dec 2, 2017 | Published: 11:38 GMT, Dec 2, 2017 |
0 Comments
1050
icon_com
This post was written by : Risha
hfghgfhf

தெற்கு ஒன்ராறியோவின் புறநகர்ப் பகுதியான ஓக்வில்லியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஏற்பட்ட குறித்த விபத்தில் சைக்கிளில் பயணித்த ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

விபத்தையடுத்து குறித்த பகுதியூடான பாதை மூடப்பட்டு, போக்குவரத்திற்கு பொலிஸார் தடை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோல்டன் பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg