Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரசாயனக் கழிவுகளை சுத்தப்படுத்தும் தாவரங்கள் கண்டுபிடிப்பு!

In அறிவியல்
Updated: 11:43 GMT, Dec 2, 2017 | Published: 11:43 GMT, Dec 2, 2017 |
0 Comments
1258
This post was written by : Vithushagan

மனித செயற்பாடுகளால் வெளியேறும் இரசாயன கழிவுகளை அகற்றுவதற்கு இயற்கையாகவே உதவக்கூடிய தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத் தாவரங்கள் அந்த நாட்டிற்கு உரியவை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்த தாவரத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மண்ணில் உள்ள ஊட்டச் சத்துக் குறைபாடு, குறைந்தளவான மழைவீழ்ச்சி மற்றும் வெப்ப கதிர்வீச்சுக்கள் என்பன காரணமாக இத்தாவரங்கள் அந் நாட்டில் குறைவாகவே காணப்படுகின்றன.

எனவே எதிர்காலத்தில் இத் தாவரங்களை பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg