Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மடிக்கக்கூடிய கைத்தொலைபேசி அறிமுகம்!

In
Published: 12:01 GMT, Dec 2, 2017 |
0 Comments
1229
icon_com
This post was written by : Vithushagan
samsung-foldable-phone-rumor

சம்சுங்  நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் தொலைபேசியினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

Samsung W2108 எனும் குறித்த  கையடக்க தொலைபேசி 4.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இவற்றுடன் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg