Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய மின்கலம்!

In அறிவியல்
Updated: 12:30 GMT, Dec 2, 2017 | Published: 12:30 GMT, Dec 2, 2017 |
0 Comments
1229
This post was written by : Vithushagan

அவுஸ்திரேலியாவில் உள்ள Tesla நிறுவனமானது உலகின் மிகப்பெரிய லித்தியம் அயன் மின்கலத்தினை உருவாக்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கோடை காலம் ஆரம்பிப்பதன் காரணமாக இம் மாற்று மின்சக்தி முதல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இம் மாதம் முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ள இம் மின்கலத்தின் மூலம் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 30,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இதற்கான செலவு சுமார் 50 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg