Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விக்ரம் பிரபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!

In சினிமா
Published: 13:36 GMT, Dec 2, 2017 |
0 Comments
1295
icon_com
This post was written by : Ravivarman
201712021626277142_1_Thuppaki-munai-VikramPrabhu2._L_styvpf

விக்ரம் பிரபுவின் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்திற்கு துப்பாக்கிமுனை என்று எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

ராஸ்மதி ஒளிப்பதிவு செய்ய, நடிகர் சிம்புவின் உறவினர் எல்.வி.முத்து கணேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

விக்ரம் பிரபு நடிப்பில் ‘சத்ரியன்’ மற்றும் ‘நெருப்புடா’ படங்கள் இந்த ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபு தற்போது எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் ‘பக்கா’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, பிந்துமாதவி நடிக்கின்றனர். சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg