Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற காலநிலை: உயிரிழப்பு எண்ணிக்கை 15ஆக உயர்வு

In இலங்கை
Updated: 07:17 GMT, Dec 3, 2017 | Published: 03:31 GMT, Dec 3, 2017 |
0 Comments
1077
icon_com
This post was written by : Risha
torrential_rains_sl

இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளதாக வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் 16 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை அனர்த்தங்களினால் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஐந்து பேர் காணவில்லை எனவும், 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக இரத்தினபுரி, கண்டி, காலி, மாத்தளை, பதுளை, ஹம்மாந்தோட்டை மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அந்த நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடன் கூடிய காலநிலை குறைவடைந்துள்ளதால் பாரிய அளவிலான வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)