Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘2.0’ திரைப்படம் ஏப்ரலில் வெளியாகிறது

In சினிமா
Updated: 06:55 GMT, Dec 3, 2017 | Published: 06:17 GMT, Dec 3, 2017 |
0 Comments
1349
icon_com
This post was written by : Surenth
2.O

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  சுப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில், உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளது.

‘2.0’ திரைப்பட வெளியீடு தொடர்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பொலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். அத்துடன், கதாநாயகி – ஏமி ஜாக்சன் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு . ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

வசனம் – ஜெயமோகன், ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக அண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஒஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg