Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டு தசாப்தங்களின் பின்னர் சுதந்திர கட்சி அதிரடி தீர்மானம்!

In இலங்கை
Updated: 07:51 GMT, Dec 3, 2017 | Published: 07:16 GMT, Dec 3, 2017 |
0 Comments
1148
icon_com
This post was written by : Risha
SLFP

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 27 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் கைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதேவேளை, சுதந்திரக் கட்சியானது, எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களையும் இந்த சின்னத்திலேயே எதிர்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது கைச் சின்னத்துடன் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg