Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது!

In இலங்கை
Updated: 12:12 GMT, Dec 3, 2017 | Published: 12:12 GMT, Dec 3, 2017 |
0 Comments
1187
This post was written by : Ravivarman

வவுனியாக்குளம் உடைப்பெடுக்க இருந்த நிலையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் துரித நடவடிக்கைகளால் பாரிய விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளது.

குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை குளக்கட்டில் நீரின் போக்கு வழமைக்கு மாறாக காணப்பட்டதை அடுத்து நீர்ப்பாசன திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.

வவுனியா குளத்தில் துருசு அமைந்திருந்த பகுதியை சூழ மண்அரிப்பு ஏற்பட்டு குளத்தின் உட்புறமாக பாரிய துவாரம் ஏற்பட்டு குளக்கட்டு உடையும் நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து கமக்காரர் அமைப்பு மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தினர் விரைந்து செயற்பட்டு குளக்கட்டைப் புனரமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_0691 IMG_0685 IMG_0678

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg