Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன அழுத்தத்திற்கு மருந்தாகும் சமையல்

In
Published: 10:47 GMT, Dec 3, 2017 |
0 Comments
1061
icon_com
This post was written by : Risha
cooking

சமைப்பதன் மூலம் நாற்பது வீதமான மன அழுத்தம் குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியான மனநிலையுடனும், ஆர்வத்துடனும் சமையல் செய்தால், அது உணவருந்துபவர்களுக்கு மனநிறைவையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் அதேவேளை, சமையல் செய்பவர்களது மன அழுத்தத்தையும் 40 வீதத்தினால் குறைக்கிறதாம்.

சமீபகாலமாக சமையல் கலையை மையப்படுத்தி பல கல்வி நிறுவனங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதனை கற்றுக்கொள்வதற்கு மாணவர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது நல்ல மாற்றம். உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் தரும் விஷயம். சமைக்கும் நேரம் கொஞ்சமாக இருந்தாலும் கவனமாகவும், மகிழ்ச்சியாகவும் சமைக்கவேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg