Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல்போன இளம் பெண் கழுத்து நெரித்து கொலை- பொலிஸார் தகவல்

In கனடா
Updated: 11:48 GMT, Dec 3, 2017 | Published: 11:48 GMT, Dec 3, 2017 |
0 Comments
1054
icon_com
This post was written by : Elakkiya
625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

ரொறன்ரோவில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட 22 வயது பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரெஸ் ரிச்சி என்ற இளம்பெண் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவருடைய சடலத்தின் கழுத்துப் பகுதியில் இறுக்கப்பட்ட காயம் இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் கறுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தோழிகளுடன் இரவு கழியாட்ட விடுதிக்கு சென்றிருந்த நிலையில் குறித்த மாணவி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)