Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பு துறைமுகத்தில் பிரான்ஸின் கடற்படைக்கப்பல்!

In இலங்கை
Published: 15:25 GMT, Dec 3, 2017 |
0 Comments
1218
icon_com
This post was written by : Ravivarman
image_238bbe8d8f

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரான்ஸ் கடற்படைக்கப்பலான ‘ஒவேன்’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கையுடன் நல்லெண்ணத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே மேற்படி கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பல் 142 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 600 தொன் எடையும் கொண்டுள்ளதுடன், 145 பேர் இக்கப்பலில் வருகை தந்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையுடன் பல நிகழ்வுகளில் பிரான்ஸ் கடற்படையினர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

image_d21bd1bd12

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg