Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தில்ருவான் பெரேரா புதிய சாதனை!

In கிாிக்கட்
Published: 05:04 GMT, Dec 4, 2017 |
0 Comments
1957
icon_com
This post was written by : Anojkiyan
dil

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தில்ருவான் பெரேரா புதிய சாதனையொன்றை நிலைநிறுத்தியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது 1 விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் இலங்கையின் சார்பில் வேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தில்ருவான் பெரேரா 100 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)