Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் கண்டனத்துக்கு மத்தியில் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

In
Published: 07:32 GMT, Dec 4, 2017 |
0 Comments
2989
icon_com
This post was written by : Suganthini

வடகொரியாவின் கண்டனத்துக்கு மத்தியிலும், அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு விமானப்படைப் பயிற்சியை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பித்துள்ளன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை நடைபெறும் பயிற்சி நடவடிக்கையில், தென்கொரியப் படை வீரர்களுடன் இணைந்து அமெரிக்காவின் கடற்படை வீரர்கள் 12 ஆயிரம் பேர் கலந்துகொள்கின்றனர்.  இப்பயிற்சியில், 230க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஈடுபடுகின்றன.

கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கிலும், சமாதானத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் கூட்டு விமானப்படைப் பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக, அமெரிக்கப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவினதும் தென்கொரியாவினதும் கூட்டு பயிற்சிக்கு நேற்றுமுன்தினம் கண்டனம்  தெரிவித்திருந்த வடகொரியா, இது வடகொரியாவுக்கு எதிரான மிகப்பெரிய விமானப்படை பயிற்சியெனவும் கூறியிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)