Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டு வருடங்களின் பின் சதம்: மத்தியூஸ் அபாரம்

In கிாிக்கட்
Published: 07:36 GMT, Dec 4, 2017 |
0 Comments
2157
icon_com
This post was written by : Anojkiyan

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அஞ்சலோ மத்தியூஸ், தனது 8வது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்துள்ளார்.

இந்திய அணிக்கெதிராக நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் மத்தியூஸ், 231 பந்துகளுக்கு 12 பவுண்ரிகள் இரண்டு சிக்ஸர்கள் அடங்களாக சதத்தை பூர்த்திசெய்தார்.

கடந்த காலங்களில் உபாதைக் காரணமாக ஓய்வில் இருந்த மத்தியூஸ் சுமார் இரண்டு வருடங்களின் பின் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)