Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனில் பேஸ்புக் நிறுவனத்தின் புதிய அலுவலகம் 

In
Published: 07:58 GMT, Dec 4, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Suganthini
off

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், லண்டனில் புதிய அலுவலகத்தை திறக்க பேஸ்புக் நிறுவனம் முன்வந்துள்ளது.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு, லண்டனில் இதன் அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில்,  இந்த அலுவலகத்தின் மூலமாக 800 வேலைவாய்ப்புகள் உருவாகுமென்று எதிர்பார்ப்பதுடன், சுமார் 2 ஆயிரத்து 300 பேர் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளமைக்கு வரவேற்புத் தெரிவித்துள்ள லண்டனில் 950 தொழில்நுட்ப நிறுவனங்களை பிரிதிநிதித்துவப்படுத்துக்கின்ற ஜுலியன் டேவிட், பிரெக்சிற்றுக்குப் பின்னர் நிச்சயமற்ற தன்மை காணப்படும் நிலையில், லண்டனில் முதலீடு செய்யும் பேஸ்புக் நிறுவனத்தை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, லண்டனில் பேஸ்புக் அலுவலகம் திறக்கப்படவுள்ளமை நம்பிக்கையின் அடையாளம் என, நிதியமைச்சர் பிலிப் ஹமொன்ட்  தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg