Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போதைப்பொருளுடன் புனித யாத்திரை- நால்வர் கைது

In இலங்கை
Published: 09:05 GMT, Dec 4, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Risha

சிவனொளிபாதமலைக்கான யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே, கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 7550 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும் நோட்டன்பிரிஜ், தியகல பிரதேசங்களில் வைத்து ஹற்றன் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், புஸ்ஸால்லவ பகுதியை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

DSC00387

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg