Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினேஷ் சந்திமால் சதம்: புத்துயிர் பெறுகிறது இலங்கை அணி

In கிாிக்கட்
Published: 09:12 GMT, Dec 4, 2017 |
0 Comments
4741
icon_com
This post was written by : Anojkiyan
chan

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தனது 4வது சதத்தை பூர்த்திசெய்துள்ளார்.

நடைபெற்றுவரும் இந்திய அணிக்ககெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 265 பந்துகளுக்கு 13 பவுண்ரிகள் அடங்களாக அவர் இந்த சதத்தை பூர்த்திசெய்தார்.

இந்திய அணிக்கெதிராக தினேஷ் சந்திமால் பெற்றுக்கொள்ளும் இரண்டாவது சதம் இதுவாகும். இதற்கு முன்னதாக ஏஞ்சலோ மெத்தியூஸூம் சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)