Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து!

In இலங்கை
Published: 09:13 GMT, Dec 4, 2017 |
0 Comments
1082
icon_com
This post was written by : Ravivarman
Fire-Accidents-in-India_factly

புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு திடீரென ஏற்பட்ட குறித்த தீ விபத்தினை தீயணைப்பு படை அதிகாரிகளுடன் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக புறக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சார ஒழுக்கு காரணமாகவே குறித்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும், தீயினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)