Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உதயம்

In இலங்கை
Updated: 10:19 GMT, Dec 4, 2017 | Published: 10:19 GMT, Dec 4, 2017 |
0 Comments
1082
icon_com
This post was written by : Risha
UPA - 1

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சி கூட்டணியமைத்துக் களமிறங்கவுள்ளதாக, கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹசனலி தெரிவித்துள்ளார்.

கட்சிக்கான அங்கீகார கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடமிருந்து இன்று (திங்கட்கிழமை) பெற்றுக் கொண்டதன் பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வண்ணத்து பூச்சி சின்னத்தில் போட்டியிடும் இக்கட்சியின் தவிசாளராக பசீர் சேகுதாவூத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப்பின் கட்சி யாப்பினை அடிப்படையாகக் கொண்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

UPA - 2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)