Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரில் வொஷிங்டன் சுந்தருக்கு விளையாட வாய்ப்பு!

In கிாிக்கட்
Updated: 10:01 GMT, Dec 4, 2017 | Published: 10:01 GMT, Dec 4, 2017 |
0 Comments
1953
This post was written by : Anojkiyan

இலங்கை அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரில், தமிழகத்தின் 18 வயதான இளம் சகலதுறை வீரரான வொஷிங்டன் சுந்தர் இடம்பெறக் கூடுமென கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வீரர்களின் உடற்தகுதியை நிரூபிக்கும் முக்கிய சோதனையான யோ-யோ சோதனையில் வொஷிங்டன் சுந்தர் சித்தியடைந்துள்ள நிலையில், அவர் இத்தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஐ.பி.எல் தொடர், ரஞ்சி கிண்ண தொடர் ஆகியவற்றில் சிறப்பாக விளையாடிவரும் வொஷிங்டன் சுந்தர், பந்து வீச்சு மட்டும் அல்லாமல் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்படக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரோடு ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய நிதிஸ் ராணாவும் வாய்ப்பை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg