Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

15,000 ஆண்டுகளுக்கு பழமையான குகை மொன்றியலில் கண்டுபிடிப்பு!

In கனடா
Updated: 10:45 GMT, Dec 4, 2017 | Published: 10:35 GMT, Dec 4, 2017 |
0 Comments
1198
icon_com
This post was written by : Anojkiyan
2.o.jpeg - Copy

சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பெரிய குகையை சி.பி.சி எனும் சாகச குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.

மொன்றியல் நகரின் பாதாளத்தில் பயணம் மேற்கொண்டபோதே குறித்த குழு இந்த குகையினை கண்டுபிடித்துள்ளது.

ஏரி ஒன்று நீண்டு செல்லும் குறித்த குகை, பனியுகத்தின் போது உருவாகியிருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குகையானது, குறைந்தபட்சமாக 200 மீட்டர் நீளமும், ஆறு மீட்டர் உயரமும் மற்றும் மூன்று மீட்டர் அகலமும் உடையதாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த குகையின் ஒரு முக்கிய பகுதியினை, பல ஆண்டுகளுக்கு முன்னர் பொது மக்கள் தான் திறந்துள்ளனர். எனினும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கே இப்படி ஒரு குகை இருப்பது இதுவரை தெரியாமல் இருந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)