Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச எயிட்ஸ் தினம்: மட்டக்களப்பில் விழிப்புணர்வு

In இலங்கை
Updated: 10:47 GMT, Dec 4, 2017 | Published: 10:42 GMT, Dec 4, 2017 |
0 Comments
1228
This post was written by : Risha

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு, எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட குறித்த விழிப்புணர்வு நிகழ்வு, தொடர்ந்து இரு வாரங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நடைபெறவுள்ளன.

இரத்தப் பரிசோதனை செய்துக் கொள்வதன் மூலம் எயிட்ஸ் தொற்று பரவுவதை தடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதை மையப்படுத்தியும் இவ்விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எயிட்ஸ் ஆட்கொல்லி நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றளவிற்கு மருத்துவ உலகம் முன்னேறியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

3 8

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg