Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருந்துபொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்: ராஜித!

In இலங்கை
Updated: 10:38 GMT, Dec 4, 2017 | Published: 10:38 GMT, Dec 4, 2017 |
0 Comments
1258
This post was written by : Ravivarman

பாவனையில் உள்ள மருந்துப் பொருட்களில் 80 சதவீதமானவை அடுத்த வருடம் முதல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரச மருந்து கூட்டுத்தாபனம் இதுவிடயம் தொடர்பில் 38 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மருந்து உற்பத்திக்கென இரண்டு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், கடந்த வருடம் அரச மருந்து கூட்டுத்தாபனம் ஆயிரத்து 800 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg