Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தகவல் அறியும் உரிமைச்சட்டம்: மன்னாரில் விசேட கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 12:19 GMT, Dec 4, 2017 | Published: 10:51 GMT, Dec 4, 2017 |
0 Comments
1135
icon_com
This post was written by : Risha

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் தெளிவூட்டும் விசேட கலந்துரையாடலொன்று மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

சமாதானத்திற்கான புதிய உதயம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த குறித்த கலந்துரையாடலுக்கு சமூக மட்டத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் சிரேஸ்ட ஆய்வாளர் லயனல் குருகே, மாற்றுக்கொள்கை நிலையத்தின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் சுரேஸ் குமார், சமாதானத்திற்கான புதிய உதயம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எமில் றொமில்டன் உட்பட பிராந்திய ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0074

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg