Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறுஞ்செய்திக்கு 25 வயது!

In தொழில்நுட்பம்
Updated: 12:13 GMT, Dec 4, 2017 | Published: 12:13 GMT, Dec 4, 2017 |
0 Comments
1042
icon_com
This post was written by : Risha
text

முதல் முறையாக குறுஞ் செய்தியானது கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) குறுஞ்செய்திக்கு 25 வயதாகும்.

முதல் குறுஞ்செய்தி, பிரித்தானிய பொருளியலாளரான நீல் பப்வேர்த்தினால், பிரித்தானிய டெலிகொம் வோடபோன் நிறுவன நிர்வாகி ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முதல் குறுஞ்செய்தியானது கணினியொன்றிலிருந்து ஓர்பிடெல் 901 தொலைப்பேசிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான பதில் குறுஞ்செய்தி அனுப்பும் அளவிற்கு குறித்த தொலைப்பேசியின் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)