Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானுக்கு அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் விஜயம்

In
Updated: 12:05 GMT, Dec 4, 2017 | Published: 12:05 GMT, Dec 4, 2017 |
0 Comments
1141
This post was written by : Suganthini

அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ், பாகிஸ்தானுக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று (திங்கட்கிழமை) சென்றடைந்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தை சென்றடைந்துள்ள அவர், பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்.

ஜேம்ஸ் மட்டிஸ், பாதுகாப்புச் செயலாளராக கடமையேற்றதைத் தொடர்ந்து முதற்தடவையாக பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg