Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் அடுத்த கட்டத்துக்கு நகரச் சாத்தியம்!

In
Updated: 12:24 GMT, Dec 4, 2017 | Published: 12:24 GMT, Dec 4, 2017 |
0 Comments
1171
This post was written by : Suganthini

பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு சாத்தியம் காணப்படுவதாக, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பேச்சாளர் Guy Verhofstadt  தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து எல்லைப் பிரச்சினை, பிரெக்சிற் சட்டமூலம், குடியுரிமை விவகாரம் ஆகியவற்றில் சாத்தியமான நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில், பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் அடுத்த கட்டத்துக்கு நகர ஐம்பதுக்கு ஐம்பது வீதமான சாத்தியக்கூறு காணப்படுவதாகவும், அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரரெக்சிற் மாநாடு நடைபெற முன்னராக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை சந்திக்க பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே எதிர்பார்த்துள்ளார்.

இதற்கிடையில், இதுவொரு முக்கியமான தருணமென்பதுடன், அடுத்த கட்ட நடவடிக்கை முக்கியமானதெனவும், பிரெக்சிற் செயலாளர் டேவிட் டேவிஸ் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg