Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ள ஃபேஸ்புக்- கூகுள்

In தொழில்நுட்பம்
Updated: 12:30 GMT, Dec 4, 2017 | Published: 12:30 GMT, Dec 4, 2017 |
0 Comments
1082
icon_com
This post was written by : Risha
Google-and-Facebook

இணைய ஜாம்பவான்களான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தொடர்பில் அவுஸ்ரேலிய அரசாங்கம் ஆராயவுள்ளது.

இவை, அவுஸ்ரேலிய ஊடகத்துறைக்கு ஆதரவளிக்கின்றனவா அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா என்பது தொடர்பிலேயே இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நுகர்வோர் மற்றும் வர்த்தக உரிமைகளை பாதுகாக்கும் வகையில், அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் சுயாதீன அதிகாரத்துடன் அமைக்கப்பட்ட அவுஸ்ரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்தினாலேயே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த விசாரணைகளின் போது, அவுஸ்ரேலிய ஊடகவியலாளர்களால் உருவாக்கப்படும் செய்திகள் மற்றும் அதன் உள்ளடக்கத்தின் தெரிவு மற்றும் தரத்தின் டிஜிட்டல் தளங்களின் தாக்கம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg