Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுகாதார காப்பீட்டு நிறுவனத்தை கொள்வனவு செய்யவுள்ள சி.வி.எஸ்.

In வணிகம்
Published: 12:55 GMT, Dec 4, 2017 |
0 Comments
1048
icon_com
This post was written by : Risha
_99042699_gettyimages-477244346

அமெரிக்க மருந்தக நிறுவனமான சி.வி.எஸ்., சுகாதார காப்பீட்டு நிறுவனமான Aetna  நிறுவனத்தை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படின், இவ்வாண்டின் மிகப்பெரிய கையகப்படுத்தலாக அது அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 69 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஒப்புதலுக்காக நிறுவனம் காத்திருக்கிறது.

ஒன்லைன் ஷொப்பிங் நிறுவனமான அமேசன், மருந்தக துறைக்குள் ஊடுருவதற்கு முயற்சிப்பதாக வெளியான ஊகத்தை அடுத்தே அமெரிக்க மருந்தக நிறுவனமான சி.வி.எஸ்., இவ்வாறு தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)