Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாதிக்க போவது யார்? ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் மோதல்

In கிாிக்கட்
Published: 04:10 GMT, Dec 5, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Anojkiyan
mty

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

ஷார்ஜா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கார் ஸ்டானிஸ்காயும், அயர்லாந்து அணிக்கு வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்டும் தலைமைதாங்கவுள்ளனர்.

இரு அணிகளுமே கடந்த காலங்களில் சிறந்த பெறுபேறுகளை வெளிகாட்டிய அணிகள், ஆகையால் மூன்று போட்டிகளை கொண்ட இத்தொடரில் யார் வெற்றிபெறுவது என்பதை கணிப்பது கடினம்.

ஆப்கானிஸ்தான் அணியை பெறுத்தவரை நூர் அலி ஜத்ரான், அஸ்கார் ஸ்டானிஸ்காய் ஆகிய சிறந்த துடுப்பாட்ட வீரர்களும், ராஷித் கான் போன்ற அதிசிறந்த சுழற்பந்து வீச்சாளரும் உள்ளனர்.

இலங்கை, பாகிஸ்தான் ஆகிய முன்னணி நாடுகளுக்கு ஒருகாலகட்டத்தில் அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணிக்கு சலித்தது அல்ல. அணியில் போர்ட்டர்ஃபீல்ட், கெவின் ஓ ‘பிரையன், பீட்டர் சேஸ் சிறந்த வீரர்கள் உள்ளதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு அயர்லாந்து அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)