Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனக்கு புஜாராவை பிடிக்காது: கோஹ்லி ருசிகர பதில்

In கிாிக்கட்
Published: 07:39 GMT, Dec 5, 2017 |
0 Comments
1517
icon_com
This post was written by : Anojkiyan
puj

எனக்கு புஜாராவை பிடிக்காது, அவர் எல்லா போட்டியிலும் என்னை வென்றுவிடுகிறார் என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.

புஜாரா மற்றும் கோஹ்லி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சுவாரசியமான கலந்துரையாடலின் போதே கோஹ்லி இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கோஹ்லி கூறுகையில், “சதங்கள் அடிக்க பிடிக்கும். அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வருகிறேன். எப்போதும் சதங்கள் எடுத்தவுடன் போதும் என்று விட மாட்டேன். அதைவிட அதிக ஓட்டங்;கள் எடுக்கவே முயற்சி செய்வேன்.

புஜாரா, டென்னிஸ், கால்பந்து என எல்லாவற்றிலும் அவர் வெற்றி பெறுகிறார். அவருடன் விளையாடுவது கஷ்டமாக இருக்கிறது. எனக்கு ஆரம்பத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட பிடிக்காது. இப்போது நான் பொறுமையாக அதிக நேரம் களத்தில் இருக்க காரணம் புஜாரா. அவரிடம் பொறுமையாக இருக்க கற்று கொண்டேன்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)