Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் உருவச் சிலை உடைப்பு!

In உதைப்பந்தாட்டம்
Published: 08:06 GMT, Dec 5, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Anojkiyan
mess

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் உருவச் சிலை மீண்டும் உடைக்கப்பட்டுள்ளது.

பியுனஸ் ஏர்சில் நிறுவப்பட்டிருந்த குறித்த சிலை, இனந் தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கால்களை உடைத்து கீழே தள்ளி விடப்பட்ட நிலையில் காணப்படும் மெஸ்சியின் சிலை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

உலகின் சிறந்த வீரருக்கான பிபா விருதை ஐந்து முறை வென்றுள்ள 30 வயதான மெஸ்ஸியின் குறித்த சிலை, கடந்த ஜனவரி மாதம் இடுப்பு வரை உடைக்கப்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டு, அதே இடத்தில் நிறுவப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

dqiidkmxkaa9jxg

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)