Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“களவாடிய பொழுதுகள்“- ஏழாண்டு கால இழுப்பறிக்கு காரணம் என்ன?

In சினிமா
Updated: 08:54 GMT, Dec 5, 2017 | Published: 08:51 GMT, Dec 5, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : Risha
kalavadiya_pozhudhugal_movie_posters_prabhu_deva_bhumika_chawla_prakash_raj_7e4dfca

தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து ஏழு ஆண்டுகளின் பின்னர் இம்மாதம் திரைக்கு வருகிறது பிரபுதேவாவின் களவாடிய பொழுதுகள் திரைப்படம்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2010ஆம் ஆண்டே நிறைவடைந்த நிலையில், தயாரிப்பாளருடனான பிரச்சினை காரணமாக இழுப்பறியில் இருந்த இப்படம் இந்த டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ள போதிலும், வெளியீட்டிற்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

பிரபுதேவா- பூமிகா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை கருத்துள்ள படங்களை யதார்த்தமான முறையில் இயக்கும் இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)