Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்- விஷாலின் வேட்புமனுவை ஏற்பதில் இழுபறி

In இந்தியா
Updated: 09:01 GMT, Dec 5, 2017 | Published: 09:00 GMT, Dec 5, 2017 |
0 Comments
1674
icon_com
This post was written by : Elakkiya
30-1-1

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் பா.ஜ.க. சார்பில் கரு நாகராஜன் மற்றும் தினகரன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட  வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

நடிகர் விஷாலின் வேட்புமனுக்கு அ.திமு.க. மற்றும் தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் அவருடைய மனுவை ஏற்பதில் இழுபறி நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை ஜெ.தீபா உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தொடர்ந்தும் பரிசீலனை செய்யப்படுகின்றது.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக 145 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 30 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)