Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊர்காவற்துறையில் இந்தியப் பெண்கைது!

In இலங்கை
Published: 09:46 GMT, Dec 5, 2017 |
0 Comments
1222
icon_com
This post was written by : Ravivarman
592ec39b7f46885c43e42ca2926a95cd_L

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடவை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்தியப் பெண் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊர்காவற்துறை, சுருவில் பிரதேசத்தில் வைத்து குறித்த 47 வயதுடைய இந்தியப் பெண்ணை நேற்று (திங்கட்கிழமை) மாலை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர் குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடவை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)