Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படாமை ஏமாற்றமளித்துள்ளது – அயர்லாந்து

In
Published: 09:39 GMT, Dec 5, 2017 |
0 Comments
1081
icon_com
This post was written by : Suganthini
leo

எதிர்பார்க்கப்பட்ட பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படாமை ஏமாற்றமளித்துள்ளதாக, அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக, கடுமையான நிலைவரம் இல்லையென்று உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான உத்தரவாதம் வழங்கப்படும்வரை, பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் இரண்டாம் கட்ட பேச்சுக்கு அயர்லாந்தால் ஒத்துழைக்க முடியாதெனவும், அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேக்குமிடையில் பிரஸல்ஸில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக ஒப்பந்தமொன்று எட்டப்படவில்லை. இதனையடுத்தே, இவரது இந்தக் கருத்து வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)