Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாட்சப் புதிதாக விதித்துள்ள கட்டுப்பாடுகள்! – ஆபாசத்தை தடுக்க புதிய முயற்சி

In அறிவியல்
Published: 10:33 GMT, Dec 5, 2017 |
0 Comments
2312
icon_com
This post was written by : Puvanes
whatsapp001

வாட்சப் சமூக வலைத்தளமானது அதில் உருவாக்கப்படும் குழுக்கள் (குரூப்கள்) தொடர்பாக புதிய கட்டுபாடுகள் கொண்ட நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி வாட்சப் புதிய பதிவில் குரூப்களை உருவாக்கும் அட்மின்கள் அந்த குரூப்பில் உள்ளவர்களை கண்காணிக்க முடியும். அத்துடன் அதில் உள்ள உறுப்பினர்களை கட்டுப்படுத்தவும் முடியும்.

மேலும், குழு உருவாக்குனருக்கு குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டும் சில தனிப்பட்ட உரிமைகளை வரையறுக்க முடியும். அத்துடன் குழுவில் உள்ள ஒருசில உறுப்பினர்களுக்கு மட்டும் தெரியாத வகையில் செய்திகளை பரிமாறிக் கொள்ளும் முறையும் புதிய வாட்சப்பில் இடம்பிடிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

குழுவில் பதிவிடப்படும் ஒரு செய்தியை அனைவரின் பார்வைக்கு விடுவதா அல்லது தடை செய்வதா என்பதனையும் குழு உருவாக்குனரால் கட்டுப்படுத்த முடியும்.

ஆபாசம், போலி வதந்திகள், வன்முறைகளை தூண்டும் செய்திகள் போன்றவற்றினை வாட்சப்பில் அதிகமாக பரவிவருவதனால் அவற்றினைக் கட்டுப்படுத்தவே இந்த புதிய செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்த உள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)