Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனிக்கு ட்ரம்ப் சவாலாகக் காணப்படுகிறார்: கருத்துக்கணிப்பில் தகவல்

In ஐரோப்பா
Published: 10:31 GMT, Dec 5, 2017 |
0 Comments
1099
icon_com
This post was written by : Suganthini
trump

ஜேர்மனிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாரிய சவாலாகக் காணப்படுவதாக கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

survey எனும் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பிலேயே, இது தொடர்பாக தெரியவந்துள்ள. இது தொடர்பான தகவலை அந்நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.

அக்கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வெளிவிவகாரக் கொள்கையில் அமெரிக்காவும் அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜேர்மனிக்கு பாரிய சவாலாகக் காணப்படுவதாக ஜேர்மனியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 19 சதவீதமானோர் இது தொடர்பாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை,  சுமார் ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின்போது, 56 சதவீதமானோர் அமெரிக்காவுடனான ஜேர்மனியின் உறவை மோசமாகக் கருதுகின்றனர்”   எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)