Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகிறார்!

In இந்தியா
Updated: 11:10 GMT, Dec 5, 2017 | Published: 11:10 GMT, Dec 5, 2017 |
0 Comments
1169
This post was written by : Elakkiya

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தெரிவாகியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி முல்லைப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாத நிலையில் ஒருமனதாக ராகுல் காந்தி தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை முன்மொழிந்து 89 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg