Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“சத்யா” திரைப்படக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு

In சினிமா
Updated: 18:27 GMT, Dec 5, 2017 | Published: 10:58 GMT, Dec 5, 2017 |
0 Comments
1197
This post was written by : S.K.Guna

“சத்யா” திரைப்படக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த 2 ஆம் திகதி நடைபெற்றது. இச்சந்திப்பில் நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், ஆனந்த்ராஜ், சதீஷ்,  நடிகை   ரம்யா நம்பீசன்,  இசையமைப்பாளர் சைமன் K கிங், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, மதன் கார்க்கி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடிகர் சத்யராஜ் தனது மகன் சிபிராஜ் இற்காக தயாரித்துள்ள “சத்யா” திரைப்படத்தினை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் நாயகிகளாக நடித்துள்ள இப்படம் டிசம்பர் 08 ஆம் திகதி திரைக்கு வருகின்றது.

1998 இல் கமல்ஹாசன், அமலா நடித்து வெற்றிபெற்ற திரைப்படமான “சத்யா” பெயரையே இதற்கு வைத்தபோதும் இதன் கதைக்களம் வேறு என இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg