Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீட்டு பொருட்களை பயன்படுத்தி பனிக்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி?

In
Published: 11:30 GMT, Dec 5, 2017 |
0 Comments
1101
icon_com
This post was written by : Anojkiyan
lip

பனிக்காலம் வந்துவிட்டாலே உதடுகள் வெடித்து காயங்கள் வருவதோடு எரிச்சலையும் வரவழைக்கும். இதற்கு சிலர் மருந்தகங்களில் விலையுர்ந்த மருந்துகள் வாங்கி உபயோகித்தாலும் அதற்கு சிறந்த தீர்வு கிடைப்பதில்லை.

இந்நிலையில் நாம் பனிக்காலத்தில் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை, வீட்டு பொருட்களை கொண்டே சரிசெய்ய முடியும். அந்த பொருட்களை தற்போது விரிவாக பார்க்கலாம்.

நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும், பட்டர் பனிக்காலத்தில் உதடுகளை பராமரிப்பதற்கு சிறந்ததொரு பொருளாகும். இதனை நாம் தூங்கும் முன்னர் கையில் சிறிதளவு எடுத்து உதடுகளில் பூச வேண்டும்.

வெண்ணெயுடன் ஒரஞ்ச் பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

பீட்ரூட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)