Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன ஜனாதிபதியுடன் கனேடிய பிரதமர் சந்திப்பு!

In கனடா
Updated: 11:31 GMT, Dec 5, 2017 | Published: 11:30 GMT, Dec 5, 2017 |
0 Comments
1039
icon_com
This post was written by : Risha
image (1)

சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தார்.

இருவருக்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், சீன ஜனாதிபதியினால், கனேடிய பிரதமருக்கு வரவேற்று அளிக்கப்பட்டது.

கனேடிய பிரதமரை வரவேற்ற சீன ஜனாதிபதி, ட்ரூடோ பீஜிங்கில் பரபரப்பான மற்றும் பயனுள்ள சந்திப்புகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

சீன ஜனாதிபதியின் வரவேற்பை ஏற்று கருத்து தெரிவித்த கனேடிய பிரதமர், ”கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் வகையில் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறேன். இதன்மூலம் இருநாட்டு மக்களும் நன்மையடையக் கூடும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)