Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் பிரதிநிதியாகவே ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றேன் : நடிகர் விஷால்

In இந்தியா
Updated: 11:40 GMT, Dec 5, 2017 | Published: 11:35 GMT, Dec 5, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : S.K.Guna

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுகின்ற நடிகர் விஷால் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றார்.

நேற்று சென்னை அண்ணாநகரில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் ராமாவரம் எம்.ஜி.ஆர் இல்லம் சென்று, அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

தொடர்ந்து நிருபர்களைச் சந்தித்த விஷால்; இந்தத் தேர்தலில் மக்கள் பிரதிநிதியாக ஆர்.கே.நகர் மக்களின் நலனுக்காகவே  போட்டியிடுகிறேன். நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)