Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட.மாகாணசபையின் பாதீடு முதலமைச்சரால் முன்மொழிவு!

In இலங்கை
Published: 13:06 GMT, Dec 5, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Ravivarman
north-provincel-455d

வடமாகாணசபையின் 2018ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு இன்று (செவ்வாய்க்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனால் முன்மொழியப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 111 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று காலை சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 2018ஆம் நிதி ஆண்டுக்கு 26 ஆயிரத்து 754 மில்லியன் 61 ஆயிரம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்.

இப்பாதீட்டுக்கான விவாதங்கள் எதிர்வரும் 12ஆம் 13ஆம் 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)