Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஷாலின் வேட்பு மனு இரண்டாவது தடைவையாகவும் நிராகரிப்பு! (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 18:12 GMT, Dec 5, 2017 | Published: 16:17 GMT, Dec 5, 2017 |
0 Comments
2317
icon_com
This post was written by : S.K.Guna
vishal

சென்னை, ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் சமர்ப்பித்த வேட்பு மனு இரண்டாவது தடைவையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆர்கே  நகர் இடைத்தேர்தல் :   நடிகர் விஷாலின்   வேட்பு மனு மீண்டும் ஏற்கப்பட்டது

சென்னை, ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் சமர்ப்பித்த வேட்பு மனு முதலில் நிராகரிக்கப்பட்டு மீண்டும் ஏற்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான ஓடியோ ஆதாரத்தை விஷால் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

இதனையடுத்து இரண்டாவது பரிசீலனைக்குப் பின்னர் அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தரப்பினரே வேட்புமனுவை முன்மொழிந்தவர்களை மிரட்டியதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும் மதுசூதனன் தரப்பினர் விஷாலின் குற்றச்சாட்டினை மறுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)